"அதிர்ஷ்டம் வீட்டுக்கே" திட்டத்தின் ஒரு கட்டமாக, அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கான பரிசுகளை அவர்களது வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு செயற்குழு இயக்குனர் திரு.கெழும் பிரியங்கர கலந்து கொண்டார். சந்தைப்படுத்தல் துணை பொது மேலாளர் திரு.சுஜீவ நிஷ்சங்க, பகுதி மேலாளர் மற்றும்...