ரூ. 92,736,597.20
சீட்டிழுப்பு இல.: 1163
திகதி: வெள்ளி ஆனி 02, 2023
தன நிதானய 1963ஆம் ஆண்டு நிதிச்சட்டத்தின் 11ஆவது சரத்திற்கேற்ப தேசிய லொத்தா; சபையால் நடத்தப்படும் லொத்தராகும். அனைத்து டிக்கட்டுகளிலும் ஆங்கில எழுத்து ஒன்றும் நான்கு இலக்கங்களும் அச்சிடப்பட்டுள்ளன. ஒரு டிக்கட்டுக்கு ஒரு பாpசு மாத்திரமே செல்லுபடியாகும். ஏதேனும் சீட்டிழுப்பில் சுப்பா; பாpசு வெல்லப்படாவிடில் குறித்த சீட்டிழுப்பில் அதற்காகக் கணிக்கப்பட்ட தொகையூடன் முன்னெடுத்துச் செல்லப்படும். அனைத்துப் பாpசுகளையூம் தேசிய லொத்தா; சபையின் தலைமை அலுவலகத்திலும்இ ரூ.100இ000.00 மற்றும் அதற்குக் குறைந்த தொகைப் பாpசுகளை மாவட்ட விற்பனை முகவா;களிடமும்இ ரூ. 1000.00 மற்றும் அதற்குக் குறைந்த தொகைப் பாpசுகளை விற்பனை முகவா;களிடமும் தமது தேசிய அடையாள அட்டையைக் காண்பித்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.500இ000.00 மற்றும் அதற்குக் கூடிய பாpசுகள் அரசாங்க வாpச்சட்டதிட்டங்களுக்கு அமைவானதாகும். வெல்லப்பட்ட டிக்கட்டானது சீட்டிழுப்பு நடத்தப்பட்ட தினத்திலிருந்து 06 மாதங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும்.